முதல் இந்திய கிராமம் – மனா

0
89

 

டேராடூன், இந்தியா – சீன எல்லையில் உத்தரகண்டில் அமைந்துள்ள மனா என்ற கிராமத்தின் நுழைவு வாயிலில், முதல் இந்திய கிராமம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதில், ‘முதல் இந்திய கிராமம் – மனா’ என, குறிப்பிட்டுள்ளது.’ மனா இனி நாட்டின் கடைசி கிராமம் அல்ல, நாட்டின் முதல் கிராமம்’ என, முதல்வர் புஷ்கர் சிங் தாமி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here