சகோதரி நிவேதிதாவின் திருவுருவச் சிலை லண்டனில் திறப்பு

0
152

சகோதரி நிவேதிதாவின் திருவுருவச் சிலை லண்டன் விம்பிள்டனில் ஜூலை முதல் தேதியன்று திறந்து வைக்கப்பட்டது. டோரிங்டன் & மேர்டன் நகர மேயர்கள் மற்றும் பிரேசில் & இங்கிலாந்து நாட்டில் உள்ள இரண்டு சன்யாசிகள் நிகழ்சியில் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here