தான்சானியாவில் ஐ.ஐ.டி. தொடக்கம்

0
6573

தான்சானியா நாட்டில் Zanzibar நகரில் பாரதத்தின் ஐ.ஐ.டி. யின் முதலாவது (கிளை) வளாகம் (Campus) தொடங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி. க்கும் Ministry of Education and Vocational Training (MoEVT) Zanzibar – Tanzania வுக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here