ராணுவ வீரர் மரணத்திற்கு பொறுப்பேற்ற PAFF

0
205
  1. ஜம்மு காஷ்மீரில் 5 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைய காரணமாக இருந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ் இ முகமதுவின் PAFF என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதலின் புகைப்படங்களை PAFF தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது.தாக்குதல் நடத்திய வீடியோவை விரைவில் வெளியிடுவோம் என்றும் கூறி உள்ளது. இந்திய இராணுவ வீரர்களை தீவிரவாதிகள் என்று பாகிஸ்தான் தீவிரவாத பன்னி குட்டிங்க கூறியதோடு மட்டும் இல்லாமல் இந்திய இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் எப்படி நடத்தினோம் என்று திமிராக வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here