பினராயி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்

0
73

மத்திய, மாநில அரசுகள் அர்ப்பணிப்புடன் இணைந்து செயல்பட்டால், பல அதிசயங்களை ஏற்படுத்த முடியும். வரும் நாட்களில் கூட்டாட்சி தத்துவத்தின் அடையாளமாக கேரளா விளங்கும் வகையில், இந்த வளர்ச்சி திட்டங்கள் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here