உலகின் பெரிய இராணுவ செலவினங்களில் இந்தியா

0
184

2022 ஆம் ஆண்டில் உலகின் பெரிய இராணுவ செலவினங்களில் இந்தியா 4 வது இடத்தில இருந்தது,
2021 உடன் ஒப்பிடும்போது அதன் பாதுகாப்புச் செலவு சுமார் 6% அதிகரித்துள்ளது என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) Think Tank அறிக்கை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here