IS இஸ்லாமிய பயங்கரவாதி மோஷின் அஹமத் கைது

0
247

பிஹாரைச் சேர்ந்த Islamic State (IS) தீவிரவாதி மோஷின் அஹமத் இன்று தில்லி பட்லா ஹவுஸ் பகுதியில் கைது. சுதந்திர தின நிகழ்ச்சிகளின் போது நாசகார செயல்கள் நடத்திட திட்டமிட்டி ருந்தான். தில்லி அரசியல் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் ஒருவருடன் நெருக்க மாக இருந்து வருபவன். தில்லியில் நடந்த வன்முறை கலவரங்கள் அனைத்திலும் இவனது பங்கு அதிகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here