TheKeralaStory – திரைப்படத்திற்கு தடை கோரிய பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

0
644

சென்னை. “தி கேரளா ஸ்டோரி” என்ற பன்மொழி திரைப்படத்தை வெளியிட தடை கோரிய பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here