சீனாவிடம் ஒப்பந்தங்களின்படியே பிரச்னைக்கு தீர்வு ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!

0
128

‘இரு தரப்பு உறவு மேம்பட, எல்லையில் அமைதி திரும்புவதை உறுதி செய்ய வேண்டும். எல்லை பிரச்னை தொடர்பாக, முந்தைய ஒப்பந்தங்களின் அடிப்படையில் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்’ என, அண்டை நாடான சீனாவின் ராணுவ அமைச்சரிடம், நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார்.இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய, எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் மாநாடு புதுடில்லியில் இன்று நடக்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here