குடியரசுத் தலைவர் ஜூன் 5ம் தேதி தமிழகம் வருகை

0
122

கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்நோக்கு மருத்துவமனை திறந்து வைக்கும்படி ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு தமிழக முதல்வர் நேரில் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து வரும் ஜூன் 5ல் ஜனாதிபதி தமிழகம் வருகிறார்.திமுக கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை உள்ளது. ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த பன்னோக்கு மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here