புதுச்சேரியில் 216 பேருக்கு கலைமாமணி விருது

0
141

கலைமாமணி விருதுபுதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை சார்பில் கடந்த 1997-ம் ஆண்டு முதல் இயல், இசை, நாடகம், நடனம், ஓவியம் மற்றும் சிற்பம், நாட்டுப்புறக்கலை ஆகிய துறைகள் சார்ந்த வல்லுனர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் கலைமாமணி விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது. 2022, 2023-ம் ஆண்டுக்களுக்கான கலைமாமணி விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வருகிற 1.6.2023 முதல் புதுச்சேரி கலை, பண்பாட்டுத்துறையில் வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here