பதற்றம் இருக்கும் வரை சீனாவுடனான உறவு சுமூகமாக இல்லை : ஜெய்சங்கர்

0
62

அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா அல்லது ஜப்பான் என எந்த நாடாக இருந்தாலும், உறவுகள் அனைத்திலும் தனித்தன்மையை தேடாமல் முன்னேறுவதை முயற்சி செய்கிறோம். அதில், சீனா வேறு வகையில் உள்ளது. இதற்கு, எல்லை பிரச்னை மற்றும் உறவில் நிலவும் அசாதாரண தன்மை ஆகியவையே காரணமாக உள்ளது. சீனாவுடனான உறவு சுமூகமானதாக இல்லை. எல்லை விவகாரம் தொடர்பான ஒப்பந்தங்களை அந்நாடு மீறி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here