பாரதமாதா ஆலய கும்பாபிஷேகம்

0
271

செங்கல்பட்டு மாவட்டம் நீலமங்கலத்தில் அமைந்துள்ள சுவாமி பிரம்ம யோகானந்தா ஆசிரமத்தில் கட்டப்பட்ட பாரத மாதா ஆலயத்தின் கும்பாபிஷேகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்றார். இதற்கான விழாவில் சுவாமி பிரம்ம யோகானந்தா எழுதிய ‘வேல்யு ஆஃப் வேல்யுஸ்’ என்ற புத்தகம் உள்ளிட்ட இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here