மேஜர் கில்பர்ட் ஆண்டனி ரைட் வீர்சக்ரா விருது

0
170

ஜம்மு காஷ்மீரில் மேஜர் கில்பர்ட் ஆண்டனி ரைட் தனது படைகளை மலைச் சரிவுகளில் தீவிர எதிரிகளின் துப்பாக்கிச் சூட்டில் வழிநடத்தி, அதிபலம்வாய்ந்த எதிரி பகுதி மீது தாக்குதல் நடத்தினார். அபாயகரமான தாக்குதல் எதிரிகளை பின்வாங்க நிர்ப்பந்தித்தது, பெரிய அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை விட்டுச் சென்றது எதிரி படைகள். மேஜரை பெருமைபடுத்தும் விதமாக வீர்சக்ரா விருது வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here