தமிழகத்தில் PFI தொடர்பாக 10 இடங்களில் NIA சோதனை : இரண்டு பயங்கரவாதிகள் கைது

0
416

தமிழகத்தில் சென்னை, மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை( NIA ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் பல நபர்களின் வீடுகளில் ரெய்டு நடந்து வருகிறது. தடை செய்யப்பட்ட ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்புடன் தொடர்பில் உள்ளார்களா எனவும் விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here