இந்தியாவிற்கான முதல் C295 ஸ்பெயினின் செவில்லியில் assembled தொடக்கம்

0
147

இந்திய விமானப்படையின் பாரம்பரிய AVRO விமானத்திற்கு பதிலாக 56 C295 விமானங்களை இந்தியா செப்டம்பர் 2021 இல் ஆர்டர் செய்தது.

முதல் 16 விமானங்கள் ஸ்பெயினின் செவில்லியில் assembled செய்யப்பட்டு இந்தியாவிற்கு ‘fly-away’ நிலையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here