இந்தியா மற்றும் இங்கிலாந்து கூட்டுறவு பயிற்சி

0
275

இந்தியா மற்றும் இங்கிலாந்து ராணுவப் படைகள் இங்கிலாந்தின் சாலிஸ்பரி சமவெளியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டனர். ‘AJEYA WARRIOR 2023’ என்ற பயிற்சியானது இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பயிற்சி நிகழ்வாகும், இது நல்ல இராணுவ உறவுகளை வளர்ப்பதற்கும், ஒருவருக்கொருவர் சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக் கொள்வதற்கும் வழிவகுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here