இந்திய எல்லைப் பகுதியில் 2 கோடி மருந்துகள் கடத்தல்

0
166

அசாம் & திரிபுரா எல்லையை ஒட்டிய கரீம்கஞ்ச் மாவட்டத்தில் வாகன சோதனையில் போலீஸார் சோதனையில் ஈடு பட்டிருந்தபோது சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 33,000 இருமல் மருந்து பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மூன்று பேரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here