#தேபேந்திரநாத்தாகூர் #debendranathtagore
1. மே 15, 1817வடமேற்கு கொல்கத்தாவில் ஜோராசங்கோ தாகூர் பாரி எனக் கூறப்படுகின்ற தாகூர்களின் வீட்டில் பிறந்தார்.
2. ஜோராசங்கோ தாகூர் பாரி ரபீந்திர பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. 300 ஆண்டுகளாக கொல்கத்தாவில் தாகூர் குடும்பம் ஒரு முன்னணி குடும்பமாக திகழ்ந்தது.
3. இக்குடும்பத்தில் நிறைய நபர்கள் வணிகம், சமூகம், மத சீர்திருத்தம், இலக்கியம், கலை மற்றும் இசை ஆகிய துறைகளில் முக்கிய பங்களித்துள்ளனர்.
4. இந்து மெய்யியலாளர்கள், மத சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தவர். இவர் பிரம்ம சமாஜத்தில் முக்கிய பங்களித்த இந்துமத சீர்திருத்தவாதி .
5. உபநிடத்தை நன்றாக பயின்றவர். இவரது இயக்கமான தத்துவபோதினி சபாவும் பிரம்மோ சபாவும் இணைந்து பிரம்மோ சமாஜ் 1848ஆம் ஆண்டில் துவங்கியது.
#சான்றோர்தினம்