டிகே_இராமமூர்த்தி

0
204

#டிகே_இராமமூர்த்தி #tkramamoorthy
1. டி. கே. இராமமூர்த்தி எனப் புகழ்பெற்ற திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசுவாமி 15 மே 1922 ல் பிறந்தார்.
2. இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர்.
3. இவரும் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களும் இணைந்து விஸ்வநாதன் – இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர்.
4. திரை இசை உலகின் முடிசூடா மன்னர்.
#சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here