கே.வி.விஸ்வநாதன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்

0
307

உச்சநீதிமன்ற நீதிபதியாக இன்று (மே 19) கே.வி.விஸ்வநாதன் பதவியேற்றார். அவருக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி பிரமாணம் செய்துவைத்தார். தமிழகத்தின் பொள்ளாச்சியை சேர்ந்த கே.வி.விஸ்வநாதன் (வயது 57), வழக்கறிஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்துள்ளார். இவர் 1991-96ல் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞராக கிரிமினல் வழக்குகளை கையாண்டவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here