₹2,000 நோட்டை மாற்றிக் கொள்ளவும்: ரிசர்வ் வங்கி உத்தரவு:

0
1109

₹,2000/- நோட்டுக்களை வங்கியில் செலுத்தி மாற்றிக் கொள்ளக் கடைசி நாள்: 30 செப்டம்பர் 2023

ரிசர்வ் வங்கி புழக்கத்தில் உள்ள ₹2000/- நோட்டுக்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. ஆனால் செல்லுபடியாகும்.

கைவசம் ₹ 2,000/ உள்ளவர்கள் அருகில் உள்ள வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். அல்லது வங்கிக் கணக்கில் செலுத்திடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here