7 கோடி கறுப்புப் பணம்: அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியது.

0
134

கேரளாவில் உள்ள Believers of Eastern Church உள்ளது. பிஷப் ஜோஹன்னன் வகையாரா என்பவர் இந்த சர்ச்சை நடத்தி வருகிறார்.
கடந்த 5 ஆண்டுகளில் ₹6,000 கோடி நிதி உதவியை வெளி நாடுகளிலிருந்து பெற்றுள்ளது. அதில் ₹1,000 கோடியை ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து உள்ளது.
இம்மாதிரி ஆங்காங்கு பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டுவர அதிரடி நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here