100 கிமீ சாலை 100 மணி நேரத்தில்

0
152

காஜியாபாத்-அலிகர் விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் வெகு விரைவாக நடைபெற்று வருகிறது. அச்சாலை அமைக்கும் பணியில் கடந்த சில நாட்கள் முன்பு சர்வதேச சாதனை படைக்கப் பட்டுள்ளது.

100 கிமீ தூர சாலையை 100 மணி நேரத்தில் போட்டுள்ளனர்.

நாடெங்கிலும் விரைவு வழிச் சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், நாட்டின் எல்லைகளில் விரைவாக படைகள் சென்றிட என எண்ணற்ற சாலைக் கட்டமைப்புப் பணிகள் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது

இது நாட்டின் தொழில் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய அளவில் பயனளிக்கும்.

தங்க நாற்கர சாலை அடல் ஜி அரசில் அமைந்தது போன்று மோதி ஜி ஆட்சியில் நாடெங்கிலும் சாலைகள் போடப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here