பிரதமர் மோடியை வரவேற்காததற்கு தெலங்கானா முதல்வருக்கு பாஜக கண்டனம்

0
195

பிரதமர் மோடியை வரவேற்காததற்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கு  மாநில பாஜக தலைவர் பிரகாஷ் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்று ஹைதராபாத் வருகை தந்தார். அவரை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் விமான நிலையம் சென்று வரவேற்கவில்லை. இதற்காக ஆந்திர முதல்வர் சந்திரசேகர ராவிற்கு ஆந்திர மாநில பாஜக தலைவர் பிரகாஷ் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here