வந்தே பாரத் அதிவிரைவு ரயில் மீது கல் வீசியவர் கைது

0
810

மலப்புரம் மாவட்டம் திரூர் – தனூர் இடையே உள்ள கம்பனிப்பாடி எனும் ஊரில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் மீது கல் வீசிய 19 வயது முஹம்மது ரிஸ்வான் கைது.
இரயில்வே & கேரள போலீஸும் இணைந்து கல் வீசிய முஹம்மது ரிஸ்வானைக் கைது செய்தனர்.விசாரணையில் திட்டமிட்டு செய்யவில்லை. விளையாட்டுத்தனமாக செய்ததாகக் கூறியதால் முஹம்மது ரிஸ்வானை பிறகு பிணையில் (Bail) விடுவித்து விட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here