‘தமிழ்மொழி இந்தியர்களின் மொழி’ – பிரதமர் மோடி பெருமை

0
142

அரசு முறைப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, பயணத்தை வெற்றிகரமாக முடித்த நிலையில் இந்தியா வந்து சேர்ந்தார். கிழக்காசிய நாடான ஜப்பான், பசிபிக் தீவு நாடுகளான பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் மோடி அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். பப்புவா நியூ கினியா நாட்டில், அந்நாட்டு மொழியில் பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டேன். தமிழ் மொழி நமது மொழி, உலகில் சிறந்த, மிகப்பழமையான மொழி. தமிழ்மொழி இந்தியர்களின் மொழி. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here