மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறை, பதற்றம் காரணமாக மேலும் 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மோதல் காரணமாக ஏற்பட்ட வன்முறையில், இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர்
இன்று (மே27) 24வது நாளாக மாநிலத்தில் இணைய சேவை தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.