செங்கோலை தயாரித்தவர்

0
777

1947 இல் அப்போதிருந்த திருவாவடுதுறை ஆதீனம் அவர்களின் வேண்டு கோளை ஏற்று செங்கோல் தயாரித்து அளித்தவர்
உம்மிடி பங்காரு எதிராஜு. வயது 97.
பிரதமர் மோதியிடம் வணக்கத்திற்குரிய ஆதீனம் நேற்று செங்கோல் வழங்கிய போது அதை பெருமையு டன் வியந்து பார்த்துக் கொண்டு இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here