அசாம் – மே.வங்கம் இடையே வந்தேபாரத்

0
159

ஜல்பைகுரி , கவுகாத்தி இடையிலான வந்தேபாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இது இந்தியாவின் 18 வது வந்தே பாரத் ரயில் ஆகும். வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசியது: வட மாநிலங்களை கடந்த கால ஆட்சியாளர்கள் புறக்கணித்தனர். இவர்கள் தங்களை வளப்படுத்தி கொள்வதிலேயே நோக்கமாக இருந்தனர். எனது தலைமையிலான அரசு அனைத்து தரப்பினரும், அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைய விரும்புகிறது. போக்குவரத்து துறையில் வட மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு போதிய திட்டங்கள் செயல்படுத்தி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here