ஆசிய ஜூனியர் ஹாக்கி 2023 : இந்தியா வெற்றி

0
194

ஆடவருக்கான ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் தனது பரம வைரியான பாகிஸ்தானை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here