மும்பை நகர மக்களுக்கு வந்தே பாரத் மெட்ரோ இரயில்கள் இயக்கம்

0
131

மும்பை நகர மக்ககளின் வாழ்க்கையுடன் மின்சார இரயில்கள் இரண்டறக் கலந்து இருக்கிறது. தற்போது இயக்கப்படும் மின் இரயில் களுக்கு மாற்றாக விரைவில் வந்தே பாரத் மெட்ரோ ரயில் வண்டிகள் இயக்கப் பட உள்ளன.மும்பைக்காக 238 வங்தே பாரத் இரயில் வண்டிகள் வாங்கிட இரயில்வே துறை ஆணை பிறப்பித்துள்ளது.மும்பை மக்களுக்கு இது மிகப் பெரிய அளவில் பலனளிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here