ஒடிசாவின் பாலசோரில் ரயில் விபத்தில் : ABVP தொடர்ந்து உதவி

0
144

ஒடிசாவின் பாலசோரில் ரயில் விபத்தில் காயமடைந்த மக்களை மீட்க ABVP செயல்வீரர்கள் நிர்வாகத்திற்கு தொடர்ந்து உதவி வருகின்றனர். ABVP ஊழியர்கள் விபத்து முதல் இரத்ததானம் உணவு தண்ணீர் இதர அத்தியாவசிய பொருட்கள் வழங்க பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here