ப்ரஜ் ப்ராந்தம் (ஆக்ரா) சங்க பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. 350 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.முகாம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முகாமை வழி நடத்தும் பொறுப்பாளர்கள் சிறப்பு அழைப்பாளர்கள், 350 சிக்ஷார்திகள் உட்பட அனைவரும் சேர்ந்து பல்வேறு மரங்களின் விதைகளை விதைத்தனர்.