மற்றொரு ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது

0
3080

ஒடிசா மாநில பத்ரக் மாவட்டம் மஞ்சுரி ரோட் ரயில் நிலைய தண்டவாளங்கள் இணையும் இடத்தில் (Interlocking of track) பெரிய பாறாங்கல் வைக்கப்பட்டு இருந்தது. அதை சரியான நேரத்திற்குள் கண்டறிந்து அகற்றியதால் மற்றொரு பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.

வைக்கப்பட்டிருந்த கல் மிகவும் பெரிதா னது. இது ரயிலை தடம் புரளச் செய்திடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here