எர்ணாகுளத்தில் கேரள அரசு நடத்தும் மகாராஜா கல்லூரியில், SFI கேரள பொதுச்செயலாளர் ஆர்ஷோ PM தனது இறுதி செமஸ்டர் தேர்வில் பங்கேற்காமலேயே தேர்ச்சி பெற்றுள்ளார்.கம்யூனிஸ்டுகள் அவர்களது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்துவது மிகவும் கண்டனத்திற்குரியது. இம்மாதிரியான செயல்களே அவர்கள்(SFI) என்ன என்பதை விளக்குகிறது.இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கம்யூனிஸ்டுகளும், கேரளாவில் உள்ளவர்கள் மிகவும் கல்வியறிவும் பகுத்தறிவும் கொண்டவர்கள் என்று எதிரொலிக்கிறார்கள், ஆனால் அங்கே அவர்களது பணியாளர்கள் தேர்வில் பங்கேற்காமல் தேர்ச்சி பெறுகிறார்கள்.
உன்னதமான ஆசிரியர் பணியின் புனிதத் தன்மையைக் கெடுக்கவும், கல்வி வளாகங்களை கம்யூனிசப் போதனை முகாம்களாக்க குறிவைக்கிறார்கள் என்பது அம்பலமாகிறது.