மஹாராஷ்டிராவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட திப்பு சுல்தான் நினைவிடம் இடிப்பு

0
162

கர்நாடகாவிலுள்ள மைசூரை ஆண்ட மன்னர் திப்பு சுல்தான் மற்றும் முகலாய பேரரசர் அவுரங்கசீப் போன்றவர்களின் படங்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவதன் காரணமாக, மஹாராஷ்டிராவில் சமீபகாலமாக போராட்டங்கள் மற்றும் வன்முறை வெடித்து வருகிறது.
இந்நிலையில் மஹாராஷ்டிராவின் துலே நகரில் உள்ள வட்ஜாய் சாலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம்., எனப் படும் அனைத்து இந்திய மஜ்லிஸ்0 – இ ‑- இத்திஹாதுல் முஸ்லிமின் எம்.எல்.ஏ., பரூக் ஷா அன்வார், திப்பு சுல்தானுக்கு நினைவிடம் ஒன்றை கட்டினார். அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்ட இந்த நினைவிடத்தை, போலீஸ் பாதுகாப்புடன் உள்ளாட்சித்துறையினர் இடித்து அகற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here