வீர மங்கைக்கு வாழ்த்துகள்

0
57

பாரத ராணுவத்தில் (Army) லெப்டினன்ட் அதிகாரியாக பொறுப் பேற்றுள்ளார் ஹர்வீன் கௌர். 2019 ஆம் ஆண்டு பாதுகாப்புப் பணியில் இருந்தபோது கணவர் மேஜர் கே.பி.எஸ். காஹ்லான் (Kahlon) காலமாகிவிட்டார். அச்சமயத்தில் ஹர்வீன் கௌர் 5 மாத கர்ப்பிணி.
இப்போது இராணுவ அகாடமியில் பயிற்சி முடித்து சீருடையணிந்துள்ள ஒரு வீர மங்கை. முதலில் தேசம்தான் எனக்கு முக்கியம். அடுத்துதான் எனது மகன் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here