உத்தர் காசியின் புரோலாவில் இந்து சிறுமியை கடத்த முயன்ற முஸ்லிம்களிடமிருந்து உள்ளூர் மக்கள் மீட்டனர். அதன் தொடர்ச்சியாக அங்கு லவ் ஜிகாத்திற்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்த பின் லவ் ஜிகாத் குற்றங்கள் மீதான வழக்குகள் உத்தர்காண்ட் மாநிலம் முழுவதும் பதிவாகி உள்ளதாக தெரிகிறது.சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடைக்காரர்களாகவும் தினக்கூலிகளாகவும் உத்தரா கண்ட் மாநிலத்திற்குள் வந்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். “வெளி மாநில முஸ்லிம்கள் பற்றி சரியான போலீஸ் கண்காணிப்பு இல்லாததால், இவர்கள் ரகசியமாக கிராமவாசிகளை, குறிப்பாக இளம் பெண்களை மூளைச்சலவை செய்து கடத்தி சென்றுவிடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.