NTA நடத்தும் CUET-UG நுழைவுத் தேர்வில் நடந்த முறைகேடுகளை சரி செய்ய ABVP கோரிக்கை

0
142

NTA நடத்தும் CUET-UG நுழைவுத் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து உயர்கல்வி அமைச்சர் யோகேந்திர உபாத்யாய்விடம் தேசியச் செயலாளர் சாக்ஷி சிங் தலைமையிலான ABVP உத்திரபிரதேச தூதுக்குழு ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்தது மற்றும் தேர்வில் உள்ள முறைகேடுகளை NTA வின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இதன் மூலம் பயனுள்ள தீர்வு வேண்டும் என்று கோரப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here