பைபர்ஜாய் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் ABVP மீட்பு பணி

0
250

குஜராத்தில் பைபர்ஜாய் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ABVP பொறுப்பாளர்கள் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு , உணவு-தண்ணீர், சரியான ஏற்பாடுகள் உள்ளிட்ட இடங்களில் ABVP பொறுப்பாளர்கள் நிர்வாகத்திற்கு உதவி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here