சர்வதேச ஹாக்கி போட்டி : சென்னை

0
150

சர்வதேச ஹாக்கி போட்டி : சென்னை
சென்னையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் 3ல் சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெற உள்ளதாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஆக.3 முதல் 12ம் தேதி வரை ஆசிய சாம்பியன்ஸ் போட்டி நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here