ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் – பிரதமர் மோடி

0
7854

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி வாஷிங்டனில் உள்ள ரொனால்ட் ரீகன் மையத்தில் இன்று அமெரிக்காவாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி பேசியது – இந்த மையத்தில் இந்தியாவின் அனைத்து மாநில மக்களையும் நான் பார்க்கிறேன். ஒரே பாரதம் உன்னத பாரதம் போன்ற அழகான படங்களை காட்டியதற்காக உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொண்டு ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கை நிறுவப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here