ஶ்ரீ குருஜி கோல்வல்கர் வீட்டில் காஞ்சி சங்கராச்சாரியார் ஶ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

0
4044

வாரணாசி யாத்திரை மேற்கொண்டு இருக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் மகாராஷ்டிர மாநிலம் நாகபுரிக்கு அருகிலுள்ள ராம்டேக் நகரில் அமைந்துள்ள ஆர்.எஸ்.எஸ். 2 வது சர்சங்கசாலக்காக (தலைவர்) இருந்த ஶ்ரீ குருஜியின் வீட்டிற்கு (தற்போது நினைவு இல்லமாக இருக்கிறது) சென்று பார்வையிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here