எகிப்தில் மசூதிக்கு சென்றார் மோதி

0
121

 

கெய்ரோ நகரில் உள்ள 1000 ஆண்டுப் பழைமையான Imam Al Hakim bi Amr Allah Mosque க்கு பிரதமர் மோதி சென்று வந்தார். 1000 ஆண்டு பழமையான மசூதி இது.

இந்திய தாவூதி போரா முஸ்லிம்களால் புனர் அமைக்கப்பட்டது.

போரா முஸ்லிம்களின் தாயகம் எகிப்து. அங்கிருந்து ஏமன் நாடடில் குடியேறியவர் கள் 500 வருடங்களுக்கு முன்பு இடம் பெயர்ந்து குஜராத்தில் குடியேறினர்.

நம் நாட்டில் தற்போது 5 லட்சம் போரா முஸ்லிம்கள் உள்ளனர். பெரும்பாலோர் குஜராத் சூரத் நகரில் வசிக்கின்றனர்.

குஜராத் மாநில முதல்வராக மோதி இருந்த போதிலிருந்தே போரா முஸ்லிம்களுடன் நல்ல தொடர்பு கொண்டிருந்தார். அவர்களின் தொழில் மேம்பாட்டிற்கும் உதவி புரிந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here