லுசேன் டயமண்ட் லீக் பட்டத்தை வென்றார் நீரஜ்

0
3657

இந்தியாவின் நட்சத்திர தடகள வீரர் ஒலிம்பியன் நீரஜ் சோப்ரா லூசேன் டயமண்ட் லீக் பட்டத்தை வென்றார். நீரஜ் காயத்திற்கு பிறகு திரும்பி வந்து 87.66 மீட்டர் ஈட்டி எறிந்து பட்டத்தை வென்றார். மே மாதம் தோஹா வைர லீக்கும் வெற்றி பெற்றது. ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் போட்டியில் 87.03m ஈட்டி எறிந்து இரண்டாம் இடத்தை பிடித்தார். செக் குடியரசைச் சேர்ந்த ஜேக்கப் வாட்லெக் 3-ம் இடத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here