ஒரே நாளில் 144 டன் போதைப் பொருட்கள் அழிப்பு

0
3871

1,44,000 கிலோ (144 டன்) கைப்பற்றப்பட்ட பலதரப்பட்ட போதைப் பொருட்கள் நாடெங்கிலும் அழிக்கப்பட்டன.கடந்த ஒரு வருடத்தில் ₹12,000 கோடி மதிப்புள்ள ஒரு மில்லியன் கிலோ (10 லட்சம் கிலோ) போதைப் பொருட்கள் அழித்து பாரதம் மாபெரும் சாதனை செய்துள்ளது. போதைப் பொருட்கள் இல்லா பாரதம் காண வேண்டும் என்ற பிரதமர் மோதியின் விருப்பத்திற்கு ஏற்ப  போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல், மற்றும் தேசியப் பாதுகாப்பு கருதி மண்டல மாநாட்டில் எடுத்த முடிவின்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் தொடர்ந்த முன்னெடுப்பினால் இது சாத்தியமாயிற்று. இச்சாதனைப் புரிந்துள்ள NCB & ANTF அமைப்புகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here