ABAP பொது சிவில் சட்டதிற்கு ஆதரவு

0
132

அகில பாரத அதிவக்தா பரிஷத் (ABAP) பிரதிநிதிகள் லா கமிஷன் சேர்மனை சந்தித்து தாங்கள் தயாரித்துள்ள பொது சிவில் சட்டம் பற்றிய வரைவின் பிரதியினை அளித்தனர். நாடெங்கிலும் பொது சிவில் சட்டத்திற்கு பெரும் ஆதரவு இருப்பதையும் தெரிவித்தனர். அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் என்ற பெயரில் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here