அந்தமானில் வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையம் : இன்று திறப்பு

0
153

அந்தமான், நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் போர்ட் பிளேயரில் உள்ள வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை 2022ம் ஆண்டு இந்த கட்டிடத்தை திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. அனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டது.தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here