இராமாயண மாத விழா பாராயணம் தொடங்கியது

0
297

கர்கடக (ஆடி) மாதம் இராமாயண மாதமாக கேரள ஹிந்துக்களால் கடைபிடிக்கபப்பட்டு வருகிறது. ஆடி மாதம் முழுவதும் வீடுகளிலும், கோயில்களிலும் & பொது இடங்களிலும் துஞ்சத்து எழுத்தச்சனின் கிளிப் பாட்டு ராமாயணம் படிக்கப்படுகிறது.ஶ்ரீமூலம் நகரம் மாதவம் பாலிகா சதனத்தில் இராமாயண மாத விழா & பாராயணம் இன்று தொடங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here